M.A Tamil
  • Course Description

    Course Description

  • Overview

    Overview

  • Duration

    Duration

  • Eligibility Criteria

    Eligibility Criteria

  • Career Opportunities

    Career Opportunities

Course Description

M.A Tamil
MA Tamil is a Tamil Literature and Language course that students can pursue if they want to take up post-graduation after completing their graduation.

Overview

Vision

தமிழ்மொழி, இலக்கியம் மற்றும் பண்பாட்டின் ஆழமான பரிமாணங்களை ஆய்வு செய்து, மாணவர்களை உயர்நிலை அறிவு, ஆராய்ச்சித் திறன் மற்றும் சமூகப் பொறுப்புணர்வு கொண்ட சிறந்த தமிழறிஞர்களாக உருவாக்குதல்.

Mission

  • தமிழ் இலக்கியம், இலக்கணம், வரலாறு ஆகியவற்றில் உயர்நிலைக் கல்வியை வழங்குதல்
  • ஆய்வு முறை மற்றும் விமர்சன சிந்தனையை வலுப்படுத்துதல்
  • மாணவர்களின் படைப்பாற்றல் மற்றும் கல்வித் திறனை மேம்படுத்துதல்
  • தமிழ் பண்பாடு, தத்துவம் மற்றும் நெறிமுறைகளை ஆழமாக உணர்த்துதல்
  • உயர் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்துதல்
  • டிஜிட்டல் தமிழ் மற்றும் ஊடகத் திறன்களுடன் முதுகலை கல்வியை இணைத்தல்

Duration

2 ஆண்டுகள் (4 semesters)

Eligibility Criteria

    • UG Degree (Preferably Tamil)

Career Opportunities

முதுகலைத் தமிழ் (M.A. Tamil) முடித்தவர்களுக்கு உள்ள பணிவாய்ப்புகள் முதுகலைத் தமிழ் படிப்பை முடித்தவர்களுக்கு கல்வி, அரசு, ஊடகம், பதிப்புத்துறை போன்றபல துறைகளில் வேலை வாய்ப்புகள் உள்ளன.

கல்வித்துறை

  • பள்ளி ஆசிரியர் (B.Ed / TET தேவை)
  • கல்லூரி பேராசிரியர் (NET / SET / Ph.D)
  • விருந்தினர் பேராசிரியர்
  • ஆராய்ச்சி உதவியாளர் (Ph.D/M.Phil)

அரசு வேலைகள்

  • TNPSC / UPSC (குரூப் I, II, IV)
  • தமிழ் வளர்ச்சித்துறை
  • அரசு நூலகர் (BLIS/MLIS கூடுதல் தகுதி)
  • மொழிபெயர்ப்பாளர் / மொழி அதிகாரி

ஊடகம் படைப்புத் துறை

  • பத்திரிகையாளர்
  • உள்ளடக்க எழுத்தாளர் (Content Writer)
  • திரைக்கதை / வசன எழுத்தாளர்
  • தொகுப்பாளர் (Editor / Sub-editor)

பதிப்புத்துறை

  • புத்தகத் தொகுப்பாளர்
  • ப்ரூஃப் ரீடர்